ஆர்.எம்.சின்னதம்பி

ஆத்தூர் தொகுதி வேட்பாளர் ஆர்.எம்.சின்னதம்பி. இவருக்கு வயது 55 ஆகும். தற்போது ஆத்தூர் ஒன்றியக்குழு தலைவராக உள்ளார். மேலும் ஆத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. அவைத்தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இவர் பி.ஏ. பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவருடைய சொந்த ஊர் ராமநாயக்கன்பாளையம் காமராஜர் நகர் ஆகும். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி உள்ளார்.

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
234035
ஆண்
:
114040
பெண்
:
119983
திருநங்கை
:
12