ஆர். ஆர். முருகன்

அரூர் (தனி) சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக ஆர்.ஆர்.முருகன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இவருக்கு வயது 51. விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவருடைய தந்தை ஆர்.ராஜமாணிக்கம். தாயார் தவமணி. அரூர் கோவிந்தசாமி நகரை சேர்ந்த இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், தனுஷ்குமார், ஹனுஸ்குமார் என்ற 2 மகன்களும் உள்ளனர். இவருடைய தந்தை ராஜமாணிக்கம் அரூர் சட்டசபை தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். எம்.ஏ. அரசியல் அறிவியல் படிப்பை முடித்த இவர் ஆரம்ப காலத்தில் கட்சியின் தொண்டராக இருந்தார். கட்சி சார்பில் நடந்த பல்வேறு...

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
225327
ஆண்
:
114305
பெண்
:
111015
திருநங்கை
:
7