ஆர்.ஆர்.இரோஜந்திரன்

பரமத்தி வேலூர் சட்டசபை தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள ஆர்.ஆர்.ராஜேந்திரன் (வயது 51) பி.எஸ்.சி, எம்.பி.ஏ. படித்துள்ளார். இவர் கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர். விவசாய தொழில் செய்துவரும் இவர் தனியார் பள்ளி இயக்குனராகவும் உள்ளார். இவரது தந்தை ராஜலிங்கம். இவர் 1972 முதல் 1998 வரை தொடர்ந்து 26 ஆண்டுகளாக கபிலர்மலை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக இருந்தவர். ராஜேந்திரனின் மனைவி பூமளா. கட்சியில் உறுப்பினராக உள்ள இவர் 2001-2006 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினராக இருந்துள்ளார்....

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
208538
ஆண்
:
101372
பெண்
:
107160
திருநங்கை
:
6