ராஜா எஸ் ஆர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளராக எஸ்.ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார். நகைக்கடை, கட்டுமானத் தொழில் சப்ளை, முன்னாள் நகராட்சித் தலைவர் என வலம் வரும் ராஜா தாம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். மு.க.ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர் இவர்.

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
381219
ஆண்
:
190879
பெண்
:
190310
திருநங்கை
:
30