ராமச்சந்திரன்

ஒரத்தநாடு தொகுதி திமுக வேட்பாளராக எம்.ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். வயது : 70. படிப்பு : பி.ஏ., பி.எல். தொழில் : வழக்கறிஞர். வசிப்பிடம் : பின்னையூர், ஒரத்தநாடு. இவர் முன்பு இருந்த திருவோணம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். தந்தை பெயர் : மாணிக்கம்.

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
224904
ஆண்
:
110507
பெண்
:
114397
திருநங்கை
:
0