ரகுபதி எஸ்.

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

முன்னாள் மத்திய அமைச்சரான எஸ்.ரகுபதி திருமயம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த ரகுபதி (65) பி.எஸ்.சி, பி.எல்., படித்துள்ளார். புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் வசித்து வருகிறார். இவர் அதிமுகவில் மாவட்ட செயலாளராகவும் அமைச்சராகவும் இருந்துள்ளார். 1991ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திருமயம் தொகுதியில் போட்டியிட்டு வென்று தொழிலாளர் நலன் மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக 1996 வரை பணியாற்றியுள்ளார். பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினால் அதிமுகவில் இருந்து விலகி 2000ம் ஆண்டு ...

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
208198
ஆண்
:
102471
பெண்
:
105727
திருநங்கை
:
0