எஸ். பாபு

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated By

ஆரணி தொகுதி தி.மு.க வேட்பாளராக எஸ்.பாபு போட்டியிடுகிறார். வயது 27. படிப்பு : பி.இ.,எம்.பி.ஏ. இவர் அரிசி ஆலை அதிபர் ஆவார். மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளராக இருக்கிறார். இவரது தந்தை ஆர். சிவானந்தம், 2 முறை எம்.எல்.ஏவாக இருந்தவர் ஆவார்.

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
254409
ஆண்
:
124100
பெண்
:
130308
திருநங்கை
:
1