எஸ். கே. பழனிச்சாமி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு எஸ்.கே.பழனிச்சாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். ஒட்டன்சத்திரம் அருகே குள்ளவீரன்பட்டியில் வசித்து வருகிறார். இவருக்கு 48 வயது ஆகிறது. அவருடைய தந்தை பெயர் கருப்பணகவுண்டர். எஸ்.கே.பழனிச்சாமிக்கு பூரணம் என்ற மனைவியும், தாமரைக்கண்ணன் என்ற மகனும், காளீஸ்வரி என்ற மகளும் உள்ளனர். இவர், கடந்த 1992–ம் ஆண்டு பா.ஜனதாவில் தன்னை உறுப்பினராக இணைத்துக்கொண்டார். பிறகு ஒட்டன்சத்திரம் ஒன்றிய அளவில் பதவிகளை வகித்து வந்தார்....

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
223014
ஆண்
:
110367
பெண்
:
112641
திருநங்கை
:
6