எஸ். புகழேந்தி

மதுராந்தகம் (தனி) தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பெயர் நெல்லிக்குப்பம் புகழேந்தி. திமுகவில் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக இருப்பவர். இவர் காஞ்சிபுரம் மாவட்டத் தொகுதியில் போட்டியிட்டாலும் கூட சொந்த ஊர் கடலூர் மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
218792
ஆண்
:
107113
பெண்
:
111656
திருநங்கை
:
23