சரவண அய்யப்பன்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated By

ஒரத்தநாடு சட்டசபை தொகுதி பா.ம.க. வேட்பாளராக சரவணஅய்யப்பன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது 36. இவருடைய தந்தை மார்க்பந்து. தாயார் அமிர்தாம்பாள். சரவணஅய்யப்பன் பி.எஸ்சி வரை படித்துள்ளார். இவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள முத்துப்பேட்டை சாலையில் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ மொபைல்ஸ் உதிரிபாகம் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். சரவண அய்யப்பனின் மனைவி பெயர் மீனா. இவருக்கு தர்ஷன், தர்ஷினி என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். இவர் பா.ம.க. மாவட்ட துணை செயலாளராக உள்ளார்.

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
224904
ஆண்
:
110507
பெண்
:
114397
திருநங்கை
:
0