செங்கோட்டையன் கே.ஏ

கோபி தொகுதி வேட்பாளர் செங்கோட்டையன்:- ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் என்ற இடத்தை சேர்ந்த இவரது தந்தை அர்த்தனாரி. விவ சாய குடும்பத்தை சேர்ந்த இவருக்கு இப்போது 61 வயதாகிறது. 1967-ம் ஆண்டு குள்ளம் பாளையம் பஞ்சாயத்து தலைவராக இருந்த செங்கோட்டையன் 1977-ம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டார். 1980-ம் ஆண்டு ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. செயலாளாராக இருந்த இவர் போக்குவரத்து மற்றும் வனத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். தற்போது அ.தி.மு.க. அமைப்பு...

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
242647
ஆண்
:
118604
பெண்
:
124037
திருநங்கை
:
6