செங்குட்டுவன்  டி

கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராக டி. செங்குட்டுவன் போட்டியிடுகிறார். பத்தாவது படித்துள்ளார். வேப்பனஹள்ளியில் கடந்த முறை வென்ற இவர் இந்த முறை தொகுதி மாறி இங்கு வந்துள்ளார். இதற்கு முன்பு 2006 தேர்தலில் கிருஷ்ணகிரியில் எம்எல்ஏவாக இருந்துள்ளார்.

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
246772
ஆண்
:
121446
பெண்
:
125297
திருநங்கை
:
29