இரா. செந்தமிழ்ச்செல்வி

கள்ளக்குறிச்சி(தனி) சட்டமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக செந்தமிழ்ச்செல்வி(43) அறிவிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி கே.என்.ஆர்.நகர் மோரை பாதையை சேர்ந்த இவர் பகுதிநேர ஓவிய ஆசிரியர். இவருடைய தந்தை பெயர் ராமலிங்கம். தாய் பிரேமா. 3.3.1973 அன்று பிறந்த செந்தமிழ்ச்செல்வி பி.ஏ. ஆங்கிலம் படித்தவர். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
264094
ஆண்
:
132428
பெண்
:
131645
திருநங்கை
:
21