செ. ஸ்டாலின் குமார்

துறையூர்(தனி) சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளராக ஸ்டாலின் குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். 32 வயதான இவர் பொறியியல் பட்டதாரி ஆவார். தற்போது இவர் துறையூர் 17-வது வார்டு கிளை செயலாளராக உள்ளார். இவரது தாயார் பூபதி செல்லத்துரை துறையூர் நகரசபை தலைவராக பதவி வகித்தவர்.

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
210431
ஆண்
:
102371
பெண்
:
108059
திருநங்கை
:
1