சுரேஷ் ராஜன் என்.

நாகர்கோவில் தொகுதி திமுக வேட்பாளராக சுரேஷ்ராஜன் போட்டியிடுகிறார். வயது 53. 1996-ல் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வென்று சுற்றுலாத்துறை அமைச்சரானார். 2001-ல் கன்னியாகுமரியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 2006-ல் மீண்டும் வென்றார். அப்போது திமுக அரசில் சுற்றுலா மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சரானார். 2011- தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தார். 2004-ம் ஆண்டு முதல் திமுகவின் கன்னியாகுமரி மாவட்ட செயலராக இருந்து வருகிறார்.

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
263449
ஆண்
:
130088
பெண்
:
133346
திருநங்கை
:
15