வி. அமலு

கே.வி.குப்பம் (தனி) தொகுதி தி.மு.க வேட்பாளராக வி. அமலு விஜயன் (34) அறிவிக்கப்பட்டுள்ளார். குடியாத்தம் அருகே உள்ள சீவூர் ஊராட்சி கள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர். எஸ்.எஸ்.எல்.சி வரை படித்துள்ள இவர் குடியாத்தம் வடக்கு ஒன்றிய தி.மு.க மகளிர் அணி அமைப்பாளராகவும், ஒன்றியக்குழு உறுப்பினராகவும் உள்ளார். இவரது கணவர் கே.விஜயன். விவசாய தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு அஸ்வினி, பிரதிபா என்ற மகள்களும், தமிழரசன் என்ற மகனும் உள்ளனர்.

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
205299
ஆண்
:
101762
பெண்
:
103536
திருநங்கை
:
1