வி. கோவிந்தராஜ்  

கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் வி.கோவிந்தராஜ் போட்டியிடுகிறார். அவருக்கு வயது 56 ஆகும். எஸ்.எஸ்.எல்.சி. படித்துள்ள அவரது சொந்த ஊர் கிருஷ்ணகிரி அருகே பெரியமுத்தூர் பக்கமுள்ள துவாரகாபுரி ஆகும். இவரது மனைவி பெயர் உமாசங்கரி. அவர்களுக்கு கோகுல் என்ற மகனும், அம்ருதா என்ற மகளும் உள்ளனர். மகன் பி.டெக் பட்டதாரி ஆவார். மகள் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். வேட்பாளர் கோவிந்தராஜின் தொழில் விவசாயம் ஆகும். இவர் பெரியமுத்தூர் அ.தி.மு.க.கிளை செயலாளராக கடந்த 1977-ம்...

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
246772
ஆண்
:
121446
பெண்
:
125297
திருநங்கை
:
29