வி. பன்னீர்செல்வம்

கலசபாக்கம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.பன்னீர்செல்வம் (43), போளூர் வசந்தம் நகர் பெரியார் தெருவில் வசித்து வருகிறார். பிளஸ்-2 வரை படித்த இவர் ஜின்னிங் மில் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் நடத்தி வருகிறார். அ.தி.மு.க.வில் கிளை செயலாளர், ஒன்றிய ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஆகிய பதவிகளை வகித்த இவர் தற்போது மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளராக பதவி வகித்து வருகிறார். மேலும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார். இவரது தந்தை பெயர் விட்டோபா. வேட்பாளர் பன்னீர்செல்வத்தின் மனைவி...

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
218612
ஆண்
:
108483
பெண்
:
110123
திருநங்கை
:
6