விஜயகாந்த்

விஜயகாந்த் ஒரு திரைப்பட நடிகராவார். இவர் 2005-ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் துவக்கியதன் மூலம் தமிழ்நாட்டு மாநில அரசியலிலும் ஈடுபடத் துவங்கினார். இவர் 2006-ம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு 13,777 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
274390
ஆண்
:
138556
பெண்
:
135793
திருநங்கை
:
41