தொகுதிகள்: ஆலங்குடி

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
புதுக்கோட்டை
வாக்காளர்கள்
:
198937
ஆண்
:
99054
பெண்
:
99882
திருநங்கை
:
1

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில் ஆலங்குடி தொகுதி 5-வது இடத்தில் உள்ளது. தொடக்கத்தில் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி இரட்டை உறுப்பினர் தொகுதியாக...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

இசுகுப்பட்டி மேம்பாலம் ரூ.5 கோடியிலும், மாங்குடி - மருதங்குடி இணைப்பு தரை மட்ட பாலத்தை ரூ. 3.30 கோடி செலவிலும் கட்டி முடிக்கப்பட்டது. வம்பன் வீரமாகாளியம்மன் கோவிலுக்கு ரூ.15 லட்சத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. 250 மேல்நிலைப்பள்ளிகளுக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கீரமங்கலம் மெய்நின்றநாதர் கோவிலுக்கு ரூ. 53 லட்சம் மற்றும் குப்பகுடி வெற்றி ஆண்டவர்கள் கோவில்களின் திருப்பணிக்காக ரூ.46 லட்சம் பெற்றுத் தரப்பட்டுள்ளது. கீரமங்கலம் மெய்நின்றநாதர் கோவில் ஊரணி கரையை மேம்படுத்தி பூங்கா, நடை பாதை, சூரியமின்சக்தி விளக்கு அமைக்க ரூபாய் 49 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. - சட்டமன்ற உறுப்பினர் கு.ப.கிருஷ்ணன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 4 முறை வென்றுள்ளது

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

சுயேட்சை 1 முறை வென்றுள்ளது

சி.பி.ஐ. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Cleaning up the debris at Ambuliyaru and bringing in Cauvery water for irrigation will be useful.
G. Sundarraj (Kepparai)
Clean City
sangeetha (chennai)
Good governance
Johny (Chennai)
திரு. மெய்யநாதன் அவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்ட நல்ல மனிதர். அவர் இந்த தொகுதிக்கு MLA-வாக தேர்ந்தெடுக்கப்பட்டால் நிச்சயம் தொகுதி வளர்ச்சி பெரும் நம்புகிறோம்
suresh (Arasarkulam)
நல்ல ஆச்சி வேண்டும். ஆகையால் கேப்டன் வேண்டும்...
இசக்கிராஜ் (சென்னை)

முக்கிய எதிர்பார்ப்புகள்

கோவை, பழனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, ஆலங்குடி வழியாக போராவூரணி, பட்டுக்கோட்டையை இணைக்கும் வகையில் ரெயில் இயக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகளும், வர்த்தகர்களும் கோரிக்கை வைக்கிறார்கள். தொகுதியில் பரவலாக மா, பலா, வாழை அதிகமாக பயிரிடப்படுகிறது. விலை வீழ்ச்சி காலங்களில் பழங்களை பதப்படுத்தும் குளிர்சாதன கிடங்கை அரசே அமைக்க வேண்டும் என்பது பொதுமக்கள் வேண்டுகோள்.