தொகுதிகள்: ஆலங்குளம்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருநெல்வேலி
வாக்காளர்கள்
:
244588
ஆண்
:
119444
பெண்
:
125144
திருநங்கை
:
0

விவசாயம் நிறைந்த பகுதியாக ஆலங்குளம் சட்டசபை தொகுதி விளங்குகிறது. பல்லாரி, கத்தரி, வெண்டை, தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் நெல் சாகுபடியும் மும்முரமாக நடந்து வருகிறது. அரிசி ஆலைகள், காய்கறி...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

கடையம், பாப்பாக்குடி கூட்டு குடிநீர் திட்டப்பணி ரூ.48 கோடி செலவில் நடந்து வருகிறது. கடையம் யூனியன் சேர்வைக்காரன்பட்டி, கடையம் பெரும்பத்து பஞ்சாயத்துகளுக்கு தனியாக கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. கீழப்பாவூர், ஆலங்குளம் யூனியன்களில் ரூ.78 கோடி செலவில் சங்கரன்கோவில் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆலங்குளத்தில் புதிய தீயணைப்பு நிலையம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. முக்கூடல் நகரில் ரூ.1 1/2 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் , கடையம் யூனியன் வீராசமுத்திரம்- பொட்டல்புதூர் இடையே ஆற்றின் குறுக்கே ரூ.1.20 கோடி செலவில் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. சிவசைலம் கோவிலை சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.- எம்.எல்.ஏ. பி.ஜி.ராஜேந்திரன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

ஆலங்குளத்தில் சுற்றுவட்டார மாணவர்கள் படிக்கும் விதமாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்பட வேண்டும்.
JMurugan (ஆலங்குளம்)
நெல்லையில் இருந்து ஆலங்குளம் மார்கமாக ரெயில்சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்...
JMurugan (ஆலங்குளம்)
விவசாயம் சார்ந்த தொகுதியான ஆலங்குளம் சுற்றிலும் நீர்பாசனத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
JMurugan (ஆலங்குளம்)
நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் அனைத்து பேருந்துகளும் ஆலங்குளத்தில் நிற்க நடவடிக்கை வேண்டும்..
JMurugan (ஆலங்குளம்)
Set up a cold storage ware house to preserve the vegetables that are grown here.
T.R.T.Rajan (Alangulam)
நான் கீழப்பட்டமுடையார்புரம் கிராமத்தில் வசிக்கிறேன் எனது கிராமத்திற்குள் அரசு பேருந்து இயக்க வேண்டும்.இது நடக்குமா...
மதன் (ஆலங்குளம்)
Tenkasi to Tirunelveli Train
Rajesh Kanna (Alangulam)
திருநெல்வேலி டு தென்காசி (ஆலங்குளம் வழியாக )ரயில் பாதை அமைக்க வேண்டும்
ESAKKI (UDAIYAMPULI)
dmdk
ESAKKI (alangulam)
ப்ளீஸ் கிண்ட்லி ஹெல்ப் டு தி பார்மேர்ஸ் டு செல் தி ப்ரோடுச்ட் லைக் ஆக்ரிகில்டுரல் எகோநோமிக் சானே
V GANESAN (KIZHA AMBUR)
ஆலங்குளம் டு தென்காசி நேஷனல் ஹை வே ப்ராஜெக்ட் இம்ப்லெமெண்டடிஒன்
ர ananth (kuruvankottai)

முக்கிய எதிர்பார்ப்புகள்

குறைந்த அளவிலான நிலத்தடி நீர் மட்டம். சங்கரன்கோவிலில் இருந்து சுரண்டை, ஆலங்குளம் வழியாக நெல்லைக்கு புதிய ரெயில் பாதை அமைக்க வேண்டும்.