தொகுதிகள்: அம்பாசமுத்திரம்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருநெல்வேலி
வாக்காளர்கள்
:
234865
ஆண்
:
114430
பெண்
:
120434
திருநங்கை
:
1

பொருநை நதியின் (தாமிரபரணி) பிறப்பிடமான பொதிகை மலைப்பகுதியை உள்ளடக்கி அமைந்திருக்கிறது, அம்பாசமுத்திரம் சட்டசபை தொகுதி. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளப்படுத்தும் காரையாறு, சேர்வலாறு, மணிமுத்தாறு...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

சேரன்மாதேவியை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அலுவலகம் திறக்கப்பட்டு உள்ளது. அகஸ்தியர்பட்டியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம், மணிமுத்தாறு அணை பூங்காவை மேம்படுத்த ரூ.85 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. மன்னார்கோவில், பிரம்மதேசம், வாகைகுளம், காக்கைநல்லூர் ஆகிய 4 பஞ்சாயத்து பகுதிகளுக்கு தாமிரபரணியில் இருந்து குடிநீர் வழங்க ரூ.89 லட்சத்தில் பணி நடந்து வருகிறது. - இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது

நிறுவன காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

சி.பி.ஐ. (எம்) 2 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

தி.மு.க. 2 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Papanasam-Thiruvananthapuram road project should be completed at a fast pace.
S.Kasiraj (Sivanthipuram)

முக்கிய எதிர்பார்ப்புகள்

அம்பாசமுத்திரம்- கல்லிடைக்குறிச்சி பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பை- பாஸ் ரோடு அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. பல வளர்ச்சி திட்டங்கள் நிறைவேறாமல் உள்ளது.