தொகுதிகள்: அம்பத்தூர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருவள்ளூர்
வாக்காளர்கள்
:
359236
ஆண்
:
180697
பெண்
:
178436
திருநங்கை
:
103

வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்பத்தூர், 2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்போது பிரிக்கப்பட்டு அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியாக புதிதாக உருவாக்கப்பட்டது. அண்ணாநகர் மேற்கு, முகப்பேர்,...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

அம்பத்தூர் சோழம்பேடு மற்றும் கொரட்டூர் அக்ரகாரத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப்பள்ளியாகவும், முகப்பேர் 93-வது வார்டில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 6 பள்ளிகளுக்கு ரூ.12 1/2 லட்சத்தில் குடிநீர் வசதி, சோழம்பேடு பள்ளிக்கு ரூ.1 கோடியே 85 லட்சம் மதிப்பில் வகுப்பறை கட்டிடம், அக்ரகாரம் பள்ளிக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் மதில்சுவர், முகப்பேர் மேல்நிலைப்பள்ளியில் ரூ.1 கோடியே 30 லட்சத்தில் கட்டிடங்கள், அத்திப்பட்டு, கள்ளிக்குப்பம் பள்ளிகளுக்கு ரூ.80 லட்சம் மதிப்பில் கட்டிடங்கள் மற்றும் ரூ.30 லட்சம் செலவில் கொரட்டூர் பொது நூலக கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. சோழம்பேடு பள்ளிக்கு ரூ.1 கோடியே 85 லட்சம் மதிப்பில் வகுப்பறை கட்டிடம், அக்ரகாரம் பள்ளிக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் மதில்சுவர், முகப்பேர் மேல்நிலைப்பள்ளியில் ரூ.1 கோடியே 30 லட்சத்தில் கட்டிடங்கள், அத்திப்பட்டு, கள்ளிக்குப்பம் பள்ளிகளுக்கு ரூ.80 லட்சம் மதிப்பில் கட்டிடங்கள் மற்றும் ரூ.30 லட்சம் செலவில் கொரட்டூர் பொது நூலக கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. தொகுதி முழுவதும் 5 சத்துணவு கூடங்கள், 10 நிழற்குடைகள், ரூ.25 லட்சத்தில் சோலார் மின் விளக்குகள், கொரட்டூரில் ரூ.85 லட்சத்தில் பஸ் நிலைய ஷெட், 3 இடங்களில் ஈமச்சடங்கு கூடம் போன்ற பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. - எம்.எல்.ஏ. வேதாச்சலம்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

அ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Need Boys Higher Secondary School, proper drinking water supply and sewage connections.
K.N.Sekar (Ambattur)
சாக்கடைகளை சரிவர சுத்தம் செய்வது கிடையாது. தெருவில் தேங்கும் குப்பைகளை நீண்ட நாட்களாக அள்ளுவது இல்லை. இதனால் தினமும் கொசு தொல்லையால் அவதிப்படுகிறோம். குடிநீர் பிரச்சினையும் தீரவே இல்லை.
சுமதி (ambattur)
Clean City
சங்கீத (Chennai)
ரோடு வேண்டும். குடிநீர் வேண்டும். பாதாள சாக்கடை சீரமைப்பு
nandakumar (mannurpet)
அதிக அளவில் மரகளையே நட வேண்டும், புழல் ஏரிக்கு நீர் செலும் பாதையே சீர் செய்ய வேண்டும், விளையாட இடம் வேண்டும், பட்டா வழங்க வேண்டும், மற்றவை அவருகத்து விருபோம்
கார்த்திக் (சென்னை)

முக்கிய எதிர்பார்ப்புகள்

அம்பத்தூர் தொகுதியில் சில இடங்களில் குடிநீர் பிரச்சினை, கழிவுநீர் கால்வாய் பிரச்சினை, மின்விளக்கு பிரச்சினை போன்ற அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதாக மக்கள் ஆதங்கப்படுகின்றனர். அத்திப்பட்டு குப்பைமேட்டை அகற்ற வேண்டும் என்ற தொகுதி மக்களின் கோரிக்கை, இங்கு 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அரசு பொது மருத்துவமனை, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு கலைக்கல்லூரி, ரெயில்வே சுரங்கப்பாதை போன்றவை அமைக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.