தொகுதிகள்: ஆண்டிப்பட்டி

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
தேனி
வாக்காளர்கள்
:
253763
ஆண்
:
126436
பெண்
:
127308
திருநங்கை
:
19

தமிழ்நாட்டில் கட்சிகளின் தலைவர்கள் போட்டியிடும் வி.ஐ.பி. தொகுதிகளின் பட்டியலில் ஆண்டிப்பட்டி தொகுதியும் ஒன்றாக உள்ளது. இங்கு எம்.ஜி.ஆர், முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஜானகி ராமச்சந்திரன், நடிகர் எஸ்.எஸ்....

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

லோயர்கேம்ப்பில் கர்னல் ஜான் பென்னிகுவிக்கிற்கு மணிமண்டபம், தேக்கம்பட்டியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ஹைவேவிஸ் மலைப்பகுதிக்கு புதிய சாலை உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சின்னமனூரில் இருந்து ஹைவேவிஸ் செல்வதற்கு ரூ.81 கோடி மதிப்பில் 47 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிதாக சாலை அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. மலைப் பகுதிகளில் வசிக்கும் 10 ஆயிரம் மக்களின் நலனுக்காக இந்த சாலை அமைக்கப்படுகிறது.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

சுதந்திரா கட்சி 1 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 8 முறை வென்றுள்ளது (7 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

தி.மு.க. 2 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

மண் வளம் இருந்தும், தண்ணீர் இல்லாததால் கரும்பு, நெல், காய்கறிகள் போன்றவை சாகுபடி செய்ய முடியவில்லை.
மணிமாறன் (வருசநாடு)
அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் இருந்து நெசவாளர்களுக்கு மானிய விலையில் நூல் வழங்க வேண்டும். நூற்பாலையில் கூடுதல் யூனிட் அமைத்து அதிக அளவில் நூல் உற்பத்தி செய்து கொடுக்க வேண்டும்.
ராஜா (டி.சுப்புலாபுரம்)
குமுளி டு திண்டுக்கல் ரயில் வசதி
முருகன் (காமயகவுண்டன்பட்டி)
It will be helpful if we receive thread spools at subsidised rates. We have been waiting for the hi-tech textile park to open for a very long time now.
Raja, Textile Merchant (Andipatti)

முக்கிய எதிர்பார்ப்புகள்

ஆண்டிப்பட்டி அருகே வைகை உயர் தொழில்நுட்ப ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதற்கான பணிகள் துரிதம் இல்லாமல் உள்ளது. குடிநீர் தண்ணீர் பற்றாக்குறை சில இடங்களில் உள்ளது. மலைப்பாதை ஏற்படுத்துதல்