தொகுதிகள்: அண்ணா நகர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
சென்னை
வாக்காளர்கள்
:
283758
ஆண்
:
139981
பெண்
:
143711
திருநங்கை
:
66

அண்ணாநகர் தொகுதி 1977-ம் ஆண்டு சந்தித்த முதல் சட்டசபை தேர்தலிலும், அடுத்து 1980-ம் ஆண்டு சந்தித்த 2-வது தேர்தலிலும், அங்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழகத்தில்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் எனது தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.1 கோடியே 25 லட்சம் செலவில் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு கட்டிடத்தை கட்டி தந்துள்ளேன். எம்.எம்.டி.ஏ. காலனியில் உள்ள அரசு பள்ளியில் ரூ.1 கோடி செலவில் புதிய வகுப்பறை கட்டிடங்கள், மாணவர்கள் அறிவியல் வளர்ச்சியை மேம்படுத்தி கொள்ள ஆராய்ச்சி கூடங்களை கட்டி தந்துள்ளேன். டி.பி.சத்திரத்தில் ரூ.1 கோடியே 40 லட்சம் செலவில் ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்களுக்காக சமுதாய நலக்கூடம் அமைத்து தந்துள்ளேன். - எம்.எல்.எ., எஸ். கோகுல இந்திரா

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 8 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Set up a government Arts college and clean up Cooum to prevent the mosquito menace.
Janani (NSK Nagar)
புதிதாக வருபவர்கள் தாங்கள் செல்லும் முகவரியை உடனடியாக அடையாளம் காண முடியாமல் திணறும்நிலை அண்ணாநகரின் மிகப்பெரிய அவலநிலையாக உள்ளது.
உதயா (கீழ்ப்பாக்கம்)
அண்ணாநகர் தொகுதியில் தனியார் கல்லூரிகள் பல இருந்தாலும், அதற்கேற்ப அரசு கல்லூரிகள் இல்லாதது தொகுதியில் வசிக்கும் ஏழை-எளிய மாணவிகளுக்கு பெருத்த ஏமாற்றமாக இருக்கிறது.
ஜனனி (நசக் Nagar)
மக்கள் தொகைக்கு ஏற்ப அண்ணாநகரில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்
சங்கர் (சென்னை)

முக்கிய எதிர்பார்ப்புகள்

வி.ஐ.பி.க்கள், அரசு உயரதிகாரிகள் வசிக்கும் பகுதி என்றாலும், போக்குவரத்து நெரிசல் அண்ணாநகரின் பிரதான பிரச்சினையாக இருக்கிறது. மெட்ரோ ரெயில் பணியால் சில இடங்களில் மாநகர போக்குவரத்து சேவை குறைவாக இருக்கிறது என்பது பயணிகளின் ஆதங்கம்