தொகுதிகள்: அரக்கோணம் (தனி)

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
வேலூர்
வாக்காளர்கள்
:
219551
ஆண்
:
107642
பெண்
:
111890
திருநங்கை
:
19

வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டசபை தொகுதிகளில் அரக்கோணம் சட்டசபை தொகுதி (தனி) முக்கியம் வாய்ந்த தொகுதியாகும். அரக்கோணம் சென்னைக்கு அருகாமையில் உள்ளது. அரக்கோணத்தை சுற்றிலும் காஞ்சீபுரம், திருத்தணி,...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

வேலூர் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் ஆழ்துளை கிணறுகள், பள்ளி கட்டிடங்கள், சிமெண்டு சாலைகள், சிறுபாலங்கள், ரேஷன் கடைகள், சமுதாய கூடங்கள், பள்ளி மேஜை நாற்காலிகள், மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பணிகள் ரூ.10 கோடியே 38 ஆயிரத்து 850-க்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. வேலூர் தொகுதியில் 6 அம்மா உணவகங்கள் உள்ளன. இதில் 2 அம்மா உணவகங்கள் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்றுள்ளது. தமிழக போக்குவரத்து கழகத்தின் கீழ் புதிதாக 36 பஸ்களும், 4 சிற்றுந்துகளும் இயக்கப்பட்டுள்ளது. - எம்.எல்.ஏ. சு.ரவி

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

அரக்கோணம் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக ஆங்காங்கே மாடுகள் சாலைகளில் நின்று கொண்டிருப்பது விபத்து ஏற்பட காரணமாக உள்ளது. கேட்பாரற்று சாலைகளில் மேயும் மாடுகளை பிடித்து அந்த மாடுகளின் உரிமையாளர்களை அழைத்து வந்து அபராதம் வசூலிக்கும் முறை இருந்து வந்தது. தற்போது அந்த முறை இல்லை. எனவே, முன்பு இருந்தது போல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமதுரை (விண்டர்பேட்டை பகுதி)
அனைத்து ரயில்கலும் இங்கு நின்று செல்ல வேண்டும்
நரேஷ் (அரக்கோணம்)
இத்தொகுதி "தனி" இல் இருந்து பொது தொகுதியாக மாற்ற வேண்டும்
நரேஷ் (அரக்கோணம்)
சென்னைக்கும் அரக்கோணதுக்கும் இடையில் நான்கு வழி புறநகர் சாலை வேண்டும்
நரேஷ் (அரக்கோணம்)
சென்னைக்கு சுற்றுபுறத்தில் உள்ள காஞ்சிபுரம் , திருத்தணி போல இதையும் சென்னையுடன் இணைக்க வேண்டும்
நரேஷ் (அரக்கோணம்)
அரக்கோணம் தனி மாவட்டமாக உருவாக்க பட வேண்டும் .... இது ஒன்றே அரக்கோணம் தொகுதியை மேம்படுத்தும்
srinivasan (Arakonam)
Setting lamp posts on the over bridges, upgrading the Government hospital at Arakkonam and providing more buses will help.
Panjatcharam (Arakkonam)

முக்கிய எதிர்பார்ப்புகள்

வேலூர் தொகுதியில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப சாலை வசதிகள் மேம்படுத்தவில்லை. அப்போது எந்த சாலை பயன்படுத்தப்பட்டதோ அதே சாலை தான் தற்போதும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.