தொகுதிகள்: அரவக்குறிச்சி

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
கரூர்
வாக்காளர்கள்
:
200080
ஆண்
:
97006
பெண்
:
103074
திருநங்கை
:
0

தறி, பஸ் பாடி கட்டுதல், டெக்ஸ்டைல்ஸ், கொசுவலை தயாரிப்பு என பல தொழில்கள் நிறைந்த கரூர் மாவட்டத்தில் இந்த தொழில் போட்டிகள் எதுவும் இன்றி விவசாயம் மற்றும் கால்நடைகளை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு மக்கள்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு ஜெனரேட்டர், சின்னதாராபுரம் தர்காவிற்கு ஜெனரேட்டர், வேலாயுதம்பாலையம் அரசு மருத்துவமனைக்கு கலர் ஸ்கேனர், துக்காச்சியில் பாலம் கட்டிக்கொடுக்கப்பட்டது. - கே.சி.பழனிசாமி எம்.எல்.ஏ.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

சுதந்திரா கட்சி 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

இ.யூ.மு.லீ. 1 முறை வென்றுள்ளது

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

தி.மு.க. 4 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Drinking water problem should be solved.
P.Kumarasamy (Malaikovilur)

முக்கிய எதிர்பார்ப்புகள்

முருங்கை காய்க்கு எப்போதும் விலை இருக்காது என்பதால் விலை குறைந்த கால கட்டங்களில் அல்லது விளைச்சல் அதிகமாக உள்ள கால கட்டங்களில் அவற்றை சேமித்து வைத்து லாபகரமான விலை பெறுவதற்காக அரவக்குறிச்சியில் ஒரு குளிர் பதன கிடங்கு அமைக்க வேண்டும். அரவக்குறிச்சியை பொறுத்தவகையில் ஒரு அரசுக் கலைக்கல்லூரி அமைத்தால் கிராமப்பகுதி ஏழை மாணவ, மாணவிகள் கல்வி கற்று வாழ்வில் முன்னேற்றமடைய பேருதவியாக இருக்கும். அரவக்குறிச்சியில் பஸ் நிலையம் என்பது பெயரளவில்தான் உள்ளது. அனைத்து பஸ்களும் நின்று செல்ல வசதி இல்லை. ஆதலால் உட்கட்டமைப்பு வசதிகளுடன் பஸ் நிலையம் கட்டப்பட வேண்டும்.