தொகுதிகள்: அரியலூர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
அரியலூர்
வாக்காளர்கள்
:
242617
ஆண்
:
121131
பெண்
:
121486
திருநங்கை
:
0

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழமன்னன் ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட கட்டிடக்கலையின் பெருமையாக விளங்கும் உலகபுகழ்பெற்ற ஸ்ரீ பிரகதீஸ்வரர் ஆலயம் உள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

அம்பலவர்கட்டளை-சுண்டக்குடி இடையே மருதையாறு உயர்மட்ட பாலமும், மேலராமநல்லூருக்கும், அழகியமணவாள கிராமத்திற்கும் இடையே உயர்மட்ட பாலம் ரூ. 100 கோடி செலவில் கட்டப்பட்டன. அரியலூர் அரசு சிமெண்டு ஆலை விரிவாக்கம் செய்ய ரூ.750 கோடி மதிப்பில் திட்டங்கள் போடப்பட்டு அதற்கான பணிகளை தொடங்கி வைக்கப்பட்டன. அரியலூர் தொகுதியில் ரூ.100 கோடி மதிப்பில் 54 கி.மீட்டருக்கு சாலைகள், கீழப்பழுவூரில் அரசு பாலிடெக்னிக் தொடங்கப்பட்டது. பத்திரபதிவு, வணிகவரி, மாவட்ட தொழில்மையம், வேலைவாய்ப்பு துறை, ஆகியவற்றிற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளன. கிராமங்கள்தோறும் நல்ல சாலைகள், அனைத்து மக்களுக்கும் குடிநீர் வசதி, தெருவிளக்குகள், மற்றும் கழிப்பிடவசதிகள் செய்து தரப்பட்டன. அரியலூர் நகராட்சியில் பாதாளசாக்கடை திட்டத்திற்கு ரூ.4 கோடி செலவிடப்பட்டுள்ளது. நகரில் ரூ.5 கோடி மதிப்பில் சாலைகள் போடப்பட்டு வருகின்றன. - எம்.எல்.ஏ. துரை.மணிவேல்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது

தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

த.மா.கா எம் 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Basic facilities like toilet, primary health centre, street lights and milk chilling centre should be implemented.
Arulmani (Ayanathur)
திருமழபாடி பகுதியில் நடைபெறும் மணற்கொள்ளை தடுக்கப்பட வேண்டும். திருமழபாடி to புனல்வாசல் தரைபாலம் அமைக்க வேண்டும்.
Edward (திருமழபாடி)
சட்ட மன்ற உறுப்பினராக வருபவர் வறுமையை ஒழிப்பேனோ சொல்லிட்டு அவர்கள் குடும்ப வறுமையை தான் ஒழிக்கிறாங்க...மக்களின் வறுமையை அல்ல...ஏரிகளை தூர்வாரி நீர் நிலையை பெருக்க வேண்டும்.. சாலைகளை சரி செய்ய வேண்டும்.. இளைஞர்களை ஊக்குவித்து மரத்தின் நன்மையை விளக்கி வருடம் ஒருமுறை மரம் நடும் விழா நடத்த வேண்டும்...
எஸ்.வி.சுகுமார் (கோவில் எசனை)
சாலைகள் அனைத்தும் மோசமான நிலையில் உள்ளது சீரமைக்க வேண்டும்..
எஸ்.வி.சுகுமார் (கோவில் எசனை)
பெங்களூர், திருப்பதி, திருச்செந்தூர், ராமேஸ்வரம் போன்ற முக்கிய நகரங்களுக்கு நேரடி பேருந்து சேவை வேண்டும்...
தமிழவேள் சிவசாமி (அயன் ஆத்தூர் - அரியலூர்)
ஆல் வாட்டர் சௌர்செஸ் பராமரிப்பு
ர.rangaraj (kandirathitham)
தமக். கண்டிட்டே வில் வின் திஇஸ் ASSMBLY
கே.Ramalingam (Ariyalur)
நான் எதிர் பார்ப்பது - அரியலூர் தஞ்சாவூர் சாலையை போக்குவரத்து எற்ற சாலையாக மட்டற்ற வேண்டும். இதனால் நோயாளிகள் அதிக பயன்பெறுவார்கள்.
Kartthikeyan (அரியலூர்)

முக்கிய எதிர்பார்ப்புகள்

விவசாயிகளின் நலன் காக்க நவீன அரிசி ஆலை உருவாக்க வேண்டும். குளங்கள், ஏரிகள் தூர்வாரப்பட வேண்டும்.