தொகுதிகள்: அருப்புக்கோட்டை

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
விருதுநகர்
வாக்காளர்கள்
:
207692
ஆண்
:
101740
பெண்
:
105939
திருநங்கை
:
13

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியானது 1957-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முதல் 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரை நரிக்குடி, திருச்சுழி, காரியாபட்டி ஆகிய 3 யூனியன்களில் உள்ள...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன். தொகுதியில் அரசு கல்லூரி இல்லை என்ற நிலையை மாற்றி அரசு கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டையில் வட்டார போக்குவரத்து அலுவலகம், ரூ.79 கோடியில் புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெசவாளர்களுக்கு ஊருக்கு வெளியே தனியே சாயப்பட்டறை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கருந்திரி தயாரிப்போரின் தொழிலை உரிய முறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது.-எம்.எல்.ஏ. வைகைச்செல்வன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

சுதந்திரா கட்சி 1 முறை வென்றுள்ளது

ஏ.ஐ.எப்.பி. 1 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 7 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

தி.மு.க. 3 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Though the free items given are very useful, it would be very beneficial if job opportunities are created for youngsters.
Ramar (Aruppukottai)

முக்கிய எதிர்பார்ப்புகள்

அருப்புக்கோட்டை தொகுதியில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கி தர வேண்டும்.