தொகுதிகள்: ஆத்தூர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திண்டுக்கல்
வாக்காளர்கள்
:
268402
ஆண்
:
130794
பெண்
:
137593
திருநங்கை
:
15

உலக புகழ்பெற்ற சுங்குடி சேலை தயாரிப்புக்கும், தென்னை சார்ந்த தொழில்களுக்கும் பிரசித்தி பெற்ற பூமியாக ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திகழ்கிறது. ஆத்தூர், ரெட்டியார்சத்திரம் ஆகிய 2 ஊராட்சி ஒன்றியங்கள்,...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

தொகுதியின் முன்னேற்றத்திற்கான அனைத்து வேலைகளும் நடைபெற்று வருவதாக எம்.எல்.ஏ. ஐ. பெரியசாமி கூறினார்.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 7 முறை வென்றுள்ளது (4 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

பொது கழிப்பிடம், குடி நீர் தொட்டிகள் , குடகனாறு அணை சீரமைப்பு , சமுதாய கூடம் , சிமெண்ட் சாலை, விளையாட்டு மேம்பாடு, அங்கண் வாடி இது போன்ற அடிப்படை வசதிகள் வேண்டும் . மேலும் விவசாயம் ஊக்குவிப்பு மற்றும் ரியல் எஸ்டேட் தடுப்பு. மணற்கொள்ளை தடுப்பு, குடகனாறு நீர் மாசுபடுதல் போன்றவற்றை தடுத்தல் வேண்டும் .
Borus Martin (Innasipuram)
ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் தொழிற்சாலை, கலை கல்லூரி அமைக்க வேண்டும்.
முருகேசன் (சின்னாளப்பட்டி)
அனுமந்தராயன் கோட்டையில் உள்ள தாமரைக்குளத்தை தூர்வார வேண்டும். ஆத்தூர் அணையில் இருந்து அனுமந்தராயன் கோட்டைக்கு குடிநீர் வழங்க வழிவகை செய்ய வேண்டும்.
முத்து (அனுமந்தராயன் கோட்டை)
அய்யம்பாளையம் மருதாநதி சாலை சீரமைக்கபட வேண்டும். மருதாநதி அணை புதுப்பிக்க பட வேண்டும். அணைத்து வாய்க்கால்களில்லும் தண்ணீர் திறந்துவிட வேண்டும். அணை தூர்வார வேண்டும்
Partha sarathi (AYYAMPALAYAM)
இந்த தெகுதியில் படித்த இளைஞர்களுக்கும் ஏற்ற வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை .ஆகவே தாங்கலால் முடிந்து முயற்சி எடுக்கவும். நன்றி வணக்கம்
NARENDRAN (Ayyampalayam)
We need this Marley subway to be rectify every year on rain we have the issue with water draining there
Ramesh (Thiyagarayanagar)
We need drinking water facility and we wish that the Thamaraikulam lake is restored.
Muthu, Wageworker (Athoor)
வீடு இல்லத மக்களுக்கு வீடு கட்ட வேண்டும்
saravanakumar (dindugul)

முக்கிய எதிர்பார்ப்புகள்

தேங்காய்களுக்கு நிரந்தர விலை கிடைப்பதில்லை இளநீர், தேங்காய், பூ ஆகியவற்றை மதிப்புக்கூட்டு பொருளாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வழிவகை செய்ய வேண்டும். சித்தையன்கோட்டையில் அங்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பஸ்நிலையம் இதுவரை திறக்கப்படவில்லை என்பது பெரிய குறைபாடாக உள்ளது. சுங்குடி சேலை உற்பத்தியை பெருக்க சின்னாளப்பட்டியில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும்.