தொகுதிகள்: ஆத்தூர் (தனி)

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
சேலம்
வாக்காளர்கள்
:
234035
ஆண்
:
114040
பெண்
:
119983
திருநங்கை
:
12

ஆத்தூர் சட்டசபை தொகுதி தாழ்த்தப்பட்டோருக்கான தனித்தொகுதி ஆகும். நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் 1952-ம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில், ஆத்தூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட பி.சுப்பிரமணியம்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

ஆத்தூர் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் 7 பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். நரசிங்கபுரம் ஆட்கொல்லி பாலம், ராமநாயக்கன்பாளையம் வசிஷ்டநதியின் குறுக்கே பாலம், அப்பமசமுத்திரத்திம், ஏத்தாப்பூர், கல்பகனூர் ஆகிய பகுதிகளில் பாலம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. மல்லியக்கரை, ஏத்தாப்பூர், ஆரியபாளையம், தென்னங்குடி பாளையம் ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு ரூ.4 கோடி செலவில் 30 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில் குடிநீர் தேவைக்காக ரூ.14 கோடிக்கு 3 மேல்நிலை நீர்தேக்க தொட்டி, ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1 கோடி செலவில் மகப்பேறு ஆஸ்பத்திரி கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. மலை கிராமங்களுக்கு பஸ் வசதி, சாலைவசதி மற்றும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றி இருக்கிறேன்.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

காங்கிரஸ் 4 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Water shortage has increased and Government has not taken any step to control the increasing prices of vegetables and provisions. The essential provisions are being supplied at a low quantity in the ration shops. The roads should be repaired.
Sivakami, homemaker (Attur)

முக்கிய எதிர்பார்ப்புகள்

ஆத்தூர் நகராட்சி மற்றும் தொகுதி முழுவதும் குடிநீர் பஞ்சம் என்பது தீர்க்கப்படாமல் உள்ளது. மரவள்ளி கிழங்கிற்கு உரிய விலை இதுவரை கிடைக்கவில்லை. விவசாயிகள் பிரச்சினை எவ்வளவோ உள்ளது.