தொகுதிகள்: பர்கூர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
கிருஷ்ணகிரி
வாக்காளர்கள்
:
227564
ஆண்
:
113920
பெண்
:
113630
திருநங்கை
:
14

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டசபை தொகுதி கடந்த 1977-ம் ஆண்டு ஊத்தங்கரை சட்டசபை தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு புதிய தொகுதியாக உதயமானது. கடந்த 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வரை இந்த...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

5 ஆண்டுகளில் ரூ.10 கோடி மதிப்பில் தொகுதியில் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முழுவதுமாக செலவிடப்பட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தார் சாலை, சிறுபாலங்கள், குடிநீர் பிரச்சினையை போக்க ஆழ்துளை கிணறுகள், சின்டெக்ஸ் டேங்குகள் அமைத்தல், சமதாய கூடங்கள், பல்நோக்கு சமுதாய கூடங்கள் போன்ற பணிகளை முழுமையாக செய்யப்பட்டுள்ளது. பர்கூர் தொகுதியில் உள்ள 24 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வர பாளேகுளி ஏரியில் இருந்து சந்தூர் ஏரி வரையில் ரூ.7 கோடி மதிப்பில் புதிய கால்வாய் வெட்டி தற்போது கே.ஆர்.பி. அணை தண்ணீர் வந்து விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. புலியூர், பாளேதோட்டம் ஏரி கால்வாய் திட்டம், தட்டக்கல் ஏரி கால்வாய் திட்டம் ஆகிய திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வறண்டு கிடந்த பல ஏரிகள் தற்போது தண்ணீர் நிரம்பி உள்ளது. போச்சம்பள்ளி சிப்காட்டிற்கு கொடமாண்டப்பட்டியில் இருந்து சிப்காட் வரையில் ரூ.12 கோடி மதிப்பில் நான்கு வழி சாலை அமைக்கப்பட்டுள்ளது. - எம்.எல்.ஏ. கே.இ.கிருஷ்ணமூர்த்தி

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

அ.தி.மு.க. 7 முறை வென்றுள்ளது (4 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. (ஜெ) 1 முறை வென்றுள்ளது

தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

The joint water scheme of Hogenakkal has not reached our area.
Murugan (Gundialnatham)
ரோடு இஸ் நாட் கோட்
தீர்த்தமலை (பாம்பாட்டி)
சமாஜ்வாடி
ரமேஷ் ர guttapanaikanoor (barugur)
all people vote for nota
அருண்.r (bargur)

முக்கிய எதிர்பார்ப்புகள்

தொகுதி முழுவதும் பரவலாக தண்ணீர் பிரச்சினை காணப்படுகிறது. பஸ் நிலையம் மிகுந்த இடநெருக்கடியுடன் உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.