தொகுதிகள்: பவானிசாகர் (தனி)

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
ஈரோடு
வாக்காளர்கள்
:
239740
ஆண்
:
118814
பெண்
:
120910
திருநங்கை
:
16

மலையும், மலை சார்ந்த இடமும், காடும் காடு சார்ந்த இடமும் என்று குறிஞ்சியும், முல்லையும் ஒருங்கிணைந்த தொகுதி பவானிசாகர். சத்தியமங்கலம் காடு, தாளவாடி மலைப்பகுதி, பவானிசாகர் அணைக்கட்டு என்று ஈரோடு...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்களில் வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தாளவாடியை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது.- எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. (ஜெ) 1 முறை வென்றுள்ளது

சி.பி.ஐ. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Setting up an Arts college in Thalavadi, upgrading agriculture and creating opportunities to develop dairy farming should be carried out.
Venkatraj (Thalavadi)

முக்கிய எதிர்பார்ப்புகள்

பவானிசாகர் பகுதியில் தண்ணீர் பிரச்சனையால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். கடம்பூர் மலைப்பகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாகும். இங்கு பஸ் வசதிகள் இல்லை. இதனால் மலைப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். நறுமணப்பொருள் தயாரிக்கும் ஆலை அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.