தொகுதிகள்: புவனகிரி

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
கடலூர்
வாக்காளர்கள்
:
238739
ஆண்
:
119861
பெண்
:
118872
திருநங்கை
:
6

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி புவனகிரி. முந்தைய சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு நடந்த தொகுதி மறுசீரமைப்பின் போது, புவனகிரி தொகுதியில் இருந்த...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

புவனகிரியை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்கியுள்ளோம். கார்குடலில் மணிமுக்தாற்றின் குறுக்கே ரூ.14 கோடியில் அணைக்கட்டு கட்டியுள்ளோம். மணிமுக்தாற்றில் உயர்மட்ட பாலம் கட்ட ரூ.13 கோடி ஒதுக்கியுள்ளோம். வடகிருஷ்ணபுரம் ஊராட்சியில் அரசு பள்ளிக்கூடத்துக்கு ரூ.1 கோடியே 62 லட்சம் செலவில் கூடுதல் கட்டிடம், டி.நெடுஞ்சேரி ஊராட்சியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்துக்கு ரூ.1 கோடியே 83 லட்சத்தில் கூடுதல் கட்டிடமும் கட்டப்பட்டுள்ளது, புவனகிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.2 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. -செல்விராமஜெயம் எம்.எல்.ஏ.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

சுயேட்சை 2 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

கண்ணங்குடியில் பாசிமுத்தான் ஓடை தூர்வாரப்படாமல், அடைபட்டுள்ளது. இதனால் மழை காலங்களில் ஊருக்குள் வெள்ள அபாயம் ஏற்படுகிறது. எனவே, பாசிமுத்தான் ஓடையையும் அகலப்படுத்தி, தூர்வார வேண்டும்.
செந்தில்குமார் (கண்ணங்குடி)
தொகுதியில் அரும்பு சாகுபடி அதிகமாக நடைபெறுவதால் வாசனை திரவிய தொழிற்சாலை ஏற்படுத்திக்கொடுத்தால், எல்லா காலங்களிலும் அரும்புக்கு கட்டுப்படியான விலையும் கிடைக்கும், இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்
பரமசிவம் (மேல்புவனகிரி)
புவனகிரி டுவிருதை ரோடு மிக மோசம் மற்றும் ரோட்டோரம் வாய்களை அகல படுத்த வேண்டும் ஊருக்கு ஒரு பலி கிரௌண்ட் வேண்டும் அனைத்து பேருந்தும் நின்று செல்ல vendum
pravin (miralur)
Need light facilities in the new bridge that was built across Vellar in C.Mutlur.
Shanthi (C.Mutlur)

முக்கிய எதிர்பார்ப்புகள்

புவனகிரி பேரூராட்சியில் உடைந்துள்ள சாக்கடை வடிகால் அனைத்தையும் சீரமைக்க வேண்டும். புவனகிரியில் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படாததால், மழைகாலங்களில் கடல் நீர் வெள்ளாற்றுக்கு வருவதால் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி விட்டது. அரும்பு சாகுபடி அதிகமாக நடைபெறுவதால் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும்.