தொகுதிகள்: செய்யாறு

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருவண்ணாமலை
வாக்காளர்கள்
:
243021
ஆண்
:
119603
பெண்
:
123415
திருநங்கை
:
3

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலைக்கு அடுத்தப்படியாக மாவட்ட அந்தஸ்து பெற தகுதியுடையது செய்யாறு. தற்போது செய்யாறு வருவாய் கோட்டமாக செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதியில்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

செய்யாறில் புதியதாக அரசு பல்வகை தொழில்நுட்பக்கல்லூரி (பாலிடெக்னிக்) தொடங்கப்பட்டுள்ளது. செய்யாறு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. செய்யாறு அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடியில் அவசர சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சை பிரிவு கட்டப்பட்டு வருகிறது. செய்யாறு அரசு கலைக்கல்லூரியில் 32 புதிய பாடப்பிரிவு, 11 துறைகளில் எம்.பில், 9 துறைகளில் பி.எச்.டி பட்டம் பெற அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நவீன அரிசி ஆலை ரூ.5 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ளது. பல லட்சம் மதிப்பில் செய்யாறு பஸ் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. - முக்கூர் என்.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

பா.ம.க. 1 முறை வென்றுள்ளது

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

வெம்பாக்கம் அடுத்து வீங்களத்தூர் கிராமம் ரோடு வசதி மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது. அதை சரி செய்யவும் மற்றும் வெம்பாக்கம் டூ செய்யார் செல்ல போக்குவரத்துக்கு மிகும் சிரமமாக இருக்கு.
சுரேஷ் (வெம்பாக்கம்)
Expanding the roads with double side pedestrian path and reviving the temporary bus stand should help.
Yahyakhan (Cheyyar)
ஊழல் இல்லாத அரசு
ப வேலு (cheyyar)

முக்கிய எதிர்பார்ப்புகள்

வெம்பாக்கம் தாலுகா அலுவலகத்திற்கு இப்பகுதியிலிருந்து செல்ல போதிய போக்குவரத்து வசதியில்லை. செய்யாறு தொகுதியில் மகளிருக்கு என தனியாக அரசு மகளிர் கல்லூரி தொடங்க வேண்டும். நகரின் சாலையில் இருப்புறங்களிலும் நடைபாதையுடன் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும்.