தொகுதிகள்: செய்யூர் (தனி)

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
காஞ்சிபுரம்
வாக்காளர்கள்
:
211074
ஆண்
:
104660
பெண்
:
106388
திருநங்கை
:
26

2011-ம் ஆண்டு சட்டமன்ற தொகுதி சீரமைப்பில் புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதிகளில் செய்யூர் (தனி) தொகுதியும் ஒன்று. அச்சரப்பாக்கம் (தனி) தொகுதியை நீக்கி மதுராந்தகம், அச்சரப்பாக்கம் ஆகிய தொகுதிகளில்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

தொகுதியில் ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் செலவில் சேமிப்பு கிடங்கு, சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் வல்லூர் என்ற இடத்தில் பாலம் , பவூஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையம் 30 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. புதிதாக 5 தொடக்கப்பள்ளிகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. செய்யூர் அரசு மேல்நிலைப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. தீயணைப்பு நிலையம், போலீஸ் நிலையம், நூலகம் போன்றவை புதிதாக கட்டித்தரப்பட்டுள்ளன. 3 கால்நடை மருந்தகங்கள், 2 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இரும்புலிசேரி-சேவூர் பாலத்தின் குறுக்கே ரூ.12 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. - எம்.எல்.ஏ. ராஜி.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

அ.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

செய்யூர் அனல்மின்நிலைய பணிகளை தொடங்குவதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
கலா (செய்யூர்)
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் செய்யூர் தொகுதிக்கு அதிக தொழிற்சாலைகள்கொண்டுவரவேண்டும்.
மணி (செய்யூர்)
Complete the construction work of a bridge in Cheyyur - Ellaiamman Koil road and also sett up an Arts college.
Mani (Cheyyur)
போலீஸ் ஸ்டேஷன், பவர் பிளான்ட், காலேஜ்,சிப்காட்,
s bakthavachalam (edaikazhinadu)

முக்கிய எதிர்பார்ப்புகள்

தொகுதியில் செய்யூர் தாலுகா ஆஸ்பத்திரி இருந்தும் தரம் உயர்த்தப்படவில்லை. தொகுதியில் ஒரு தொழிற்சாலை கூட கொண்டுவரப்படவில்லை என்ற குற்றசாட்டும் உள்ளது.