தொகுதிகள்: கோவை வடக்கு

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
கோவை
வாக்காளர்கள்
:
304265
ஆண்
:
153448
பெண்
:
150803
திருநங்கை
:
14

கோவை கிழக்கு சட்டமன்ற தொகுதி என்ற பெயரில் கடந்த 1967-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை தேர்தலை சந்தித்த இந்த தொகுதி, மறுசீரமைப்பிற்கு பின்னர் கோவை வடக்கு தொகுதியாக அறிவிக்கப்பட்டு கடந்த முறை (2011-ம்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்கள், சுற்றுச்சுவர், கூடுதல் கட்டிடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் கருவிகள் வசதி, சமையல் அறை, சாப்பாட்டு அறை, எரிவாயு இணைப்பு, அங்கன்வாடி கட்டிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பூங்காக்கள், விளையாட்டு மைதானம், சூரிய மின் விளக்கு வசதிகள், கான்கிரீட் தளங்கள், ஒருங்கிணைந்த சுகாதார வளாகம், கழிப்பறைகள், பொது வினியோக கடைகளுக்கான புதிய கட்டிடங்கள், தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. நடப்பாண்டில் ரூ.27 லட்சம் செலவில் மருதமலை பள்ளம் முதல் முல்லை நகர்வரை பாலம், சாலை அமைக்கப்பட்டுள்ளது. ராமகிருஷ்ணாபுரத்தில் நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் பிரச்சனை ஓரளவுக்கு சரி செய்யப்பட்டுள்ளது.- எம்.எல்.ஏ தா.மலரவன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

அ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

மருதமலை பகுதியில் பஸ் நிலையங்கள் இருந்தும், பயணிகள் ஒதுங்கி நிற்க ஏதுவாக கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால் மழையிலும், வெயிலிலும் பயணிகள் நின்று அவதிப்படும் நிலை உள்ளது. ஆகவே இங்கு அதற்கான வசதிகளை செய்ய வேண்டும்.
ராமநாதன் (கோவை வடக்கு)
நியாய விலைக் கடைகளில் புழுங்கல் அரிசி, பச்சரிசி ஆகியவை தடையில்லாமல் கிடைத்தாலும், பிற அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு உள்ளது. இவற்றை சரி செய்ய வேண்டும்.
கெத்சியாள் (covai)
Widen Saththi Road and extend Gandhipuram Omni bus stand fly-over till Ganapathy Barathi Nagar.
Dr.Radhakrishnan (Coimbatore)
அருண்குமார் அண்ணா அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார்.
ஜெயகுமார் வேடசாமி (பெரியநாயகன்பாளையம்)

முக்கிய எதிர்பார்ப்புகள்

வடவள்ளி, மருதமலை பகுதியில் பஸ் நிலையங்கள் இருந்தும், பயணிகள் ஒதுங்கி நிற்க ஏதுவாக கட்டமைப்பு வசதிகள் இல்லை. பாரதியார் பல்கலைக்கழகம், அரசு சட்டக்கல்லூரி, மருதமலை முருகன் கோவில் உள்பட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உள்ளன என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஆகவே இடை விடாத போக்குவரத்து நடைபெறும் இந்த பகுதியில் செல்லும் சாலையை, அகலப்படுத்தி இருவழிப்பாதையாக மாற்ற வேண்டும்.