தொகுதிகள்: கோவை தெற்கு

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
கோவை
வாக்காளர்கள்
:
245207
ஆண்
:
122691
பெண்
:
122510
திருநங்கை
:
6

தமிழக அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக கோவை தெற்கு தொகுதி விளங்கி வருகிறது. 1952-ம் ஆண்டு ராஜாஜி முதல்வராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

கோவை தெற்கு தொகுதியில் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்காக காந்திபுரத்தில் உயர் மட்டமேம்பாலம் ரூ.162 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது அரசு ஆஸ்பத்திரியில் ரூ.90 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. சிறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு ரூ.4 கோடி செலவில் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. தொகுதிக்குட்பட்ட கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் ரூ. 19 கோடி செலவிலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ரூ.12 கோடி செலவிலும், ரேஸ் கோர்சில் ரூ.8 1/2 கோடி செலவில் ஜுடீசியல் அகாடமி பயிற்சி மையமும் கட்டப்பட்டு வருகிறது. 60 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த வாலாங்குளம் குளக்கரை பகுதி மக்களுக்கு 762 அடுக்குமாடி குடியிருப்புகள் அம்மன்குளம் பகுதியில் கட்டப்பட்டு அவர்களை குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 16 அரசு பள்ளிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாநகராட்சி மூலம் பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தெற்கு தொகுதியில் நடைபெற்றுள்ளன. - எம்.எல்.ஏ. சேலஞ்சர்துரை

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

அ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

பஸ் நிலைய இடமாற்றம் மற்றும் பஸ்நிலைய விரிவாக்க பணிகள் இன்னும் நடைபெறவில்லை. உக்கடம் கழிவுநீர் பண்ணை அருகில் கட்டப்பட்ட குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இன்னமும் ஏழை மக்கள் குடியமர்த்தப்படவில்லை.
சுனில் (கோவை)
கோவை தெற்கு தொகுதியில் புதிதாக மாநகராட்சி பள்ளிகள் தொடங்கப்படாமல் உள்ளது. ஏற்கனவே உள்ள பள்ளிகளும் போதிய பராமரிப்பின்றி உள்ளது. மேலும் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் மாணவ- மாணவிகளின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் பள்ளிகளை நாடும் நிலை உள்ளது.
இருதயராஜ் (கோவை)
bjp
senthivel (melur)
Need to maintain Government schools and also the number of teachers should be increased.
Irudhayaraj, Merchant (Coimbatore (South))
Most of the student schemes have been helpful and we are happy about it.
Divya, College student (Coimbatore (South))
திமுக
எஸ், எம். ஈசா (Azhagiamandapam)

முக்கிய எதிர்பார்ப்புகள்

பஸ் நிலைய இடமாற்றம் மற்றும் பஸ்நிலைய விரிவாக்க பணிகள் இன்னும் நடைபெறவில்லை. தொகுதியின் பல பகுதிகளில் உள்ள சாலைகள் குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. வாலாங்குளம், உக்கடம் பெரியகுளங்களில் கழிவு நீர் கலப்பது, போதுமான வடிகால் வசதி இல்லாதது முக்கிய பிரச்சினையாக இருக்கிறது.