தொகுதிகள்: குளச்சல்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
கன்னியாகுமரி
வாக்காளர்கள்
:
261494
ஆண்
:
132349
பெண்
:
129130
திருநங்கை
:
15

குளச்சல் என்றதும் சட்டென அனைவருக்கும் நினைவுக்கு வருவது அங்குள்ள அரபிக்கடல்தான். இயற்கையிலேயே ஆழம் மிகுந்த கடல்பகுதியை குளச்சல் கடல் பெற்றிருப்பதால் பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே பெரிய, பெரிய...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

மண்டைக்காட்டில் ரூ.10 கோடியில் கடல் அரிப்பு தடுப்புச்சுவர், குருந்தங்கோட்டில் ரூ.1 கோடியில் பாலம், திங்கள்சந்தையில் ரூ.5 லட்சம் செலவில் கால்நடை மருத்துவமனை, வில்லுக்குறி பேரூராட்சி பகுதியில் ரூ.50 லட்சம் செலவில் தடுப்பணை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.75 லட்சம் செலவில் சுமார் 20 கலையரங்கங்கள், ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடைகள், 25 அங்கன்வாடி கட்டிடங்கள், ரூ.20 லட்சம் செலவில் நூலகங்கள், சிறிய பாலங்கள், புதிய சாலைகள், பள்ளிகளுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, காம்பவுண்டு சுவர் வசதி, ரூ.40 லட்சம் செலவில் புதிய கட்டிடங்கள், பல கிராமங்களுக்கு சோலார் மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன குளச்சல் நகராட்சியையும், ரீத்தாபுரம் பேரூராட்சியையும் இணைக்கும் வகையிலான பாலம் உடைந்து விட்டது. அந்த பாலம் அமைப்பதற்காக ரூ.1 1/4 கோடி நிதி, முளகுமூடு அருகே கோழிப்போர்விளையில் புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க ரூ.3 1/2 கோடி, இரணியல் அரண்மனையை சீரமைக்க ரூ.3 1/2 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. - எம்.எல்.ஏ. பிரின்ஸ்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 6 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

நிறுவன காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

ஜனதா கட்சி 1 முறை வென்றுள்ளது

தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Rectify Rajakkamangalam - Colachel road and set a cancer treatment centre.
Shaji (Manavalakurichi)

முக்கிய எதிர்பார்ப்புகள்

ஏ.வி.எம். கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுத்தப்படுத்தி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையிலும், குளச்சலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் படகு சவாரி செய்யும் வகையிலும் மாற்ற வேண்டும். குளச்சல் கடற்கரையில் சுற்றுலா மேம்பாட்டு பணிகளுக்கான திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. குளச்சல் தொகுதியில் உள்ள மக்களில் ஒரு பகுதியினர் கல்குளம் தாலுகாவுக்கும், ஒரு பகுதியினர் விளவங்கோடு தாலுகாவுக்கும் செல்லவேண்டிய நிலை இருப்பதை மாற்றி குளச்சலை தலைமையிடமாகக் கொண்டு தனி தாலுகா உருவாக்க வேண்டும்.