தொகுதிகள்: கடலூர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
கடலூர்
வாக்காளர்கள்
:
231131
ஆண்
:
112113
பெண்
:
118990
திருநங்கை
:
28

அமைச்சர் தொகுதி என்ற வி.ஐ.பி. அந்தஸ்தை பெற்றது கடலூர் தொகுதி. இங்கு கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது, அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட எம்.சி.சம்பத் 85,953 வாக்குகள் பெற்று வெற்றி...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

கடலூர் மக்களின் நீண்டகால கனவான ரெயில்வே சுரங்கப்பாதை திட்டம் ரூ. 8 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரூ.25 கோடியில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. ரூ.1 1/2 கோடியில் ஜவான் பவன் இணைப்புச்சாலை போடப்பட்டது. தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கல்லூரிக்கு ரூ.50 லட்சத்தில் வேதியியல் ஆய்வகமும், ரூ.1 1/2 கோடியில் விடுதி கட்டிடமும் கட்டியுள்ளோம், அரசு தலைமை மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவுக்கு ரூ.4 கோடியில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.-அமைச்சர் எம்.சி.சம்பத்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 7 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

கம்மியம்பேட்டை கெடிலம் ஆற்றில் தடுப்பணை கட்டியதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தடுப்பணையில் தனியார் சர்க்கரை ஆலை கழிவுநீர் கலப்பதை தடுக்க மாசுகட்டுப்பாட்டுவாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராதா (கோண்டூர்)
கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை செய்து வருகிறார்கள். அந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், கடலூர் நகர மக்களுக்கும் காவிரி தண்ணீர் கிடைக்கும்.
ராமலிங்கம் (கடலூர்)
Pollution Control Board should take action to prevent the mixing of private sugar factory sewage with ground water.
Radha (Kondur)
Need importannce to farmer..
Jesi.B (Viruthachalam)
அரசு மருத்துவகல்லூரி
M .Sankar (கடலூர்)
sathya pannir
jai (panruti)

முக்கிய எதிர்பார்ப்புகள்

கடலூரில் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. கடலூர் அருகே சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளால் கடலூர் நகரம் தொடர்ந்து மாசுபடுவதை தடுக்க தமிழக அரசு எந்த வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னைக்கு புதிய ரெயில் பாதை அமைக்கப்படும் என்று முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, அதற்கான முயற்சிகளை ரெயில்வே துறை எடுத்தது. ஆனால் இதற்கு மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு கொடுக்காததால் திட்டம் நிறைவேறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடலூரில் புற்றுநோய் மருத்துவமனை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.