தொகுதிகள்: கம்பம்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
தேனி
வாக்காளர்கள்
:
262722
ஆண்
:
129234
பெண்
:
133463
திருநங்கை
:
25

பூகோள அமைப்பின்படி, சுற்றிலும் மேற்கு தொடர்ச்சி மலை அமையப் பெற்ற சிறப்புக்குரிய தொகுதியாக கம்பம் சட்டமன்ற தொகுதி திகழ்கிறது. தமிழக- கேரள மாநில எல்லையில் அமைந்து உள்ளதால், கேரளாவுக்கு தேவையான உணவுப்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

கம்பத்தில் திராட்சை ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு ரூ.38 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. உத்தமபாளையத்தில் ரூ.5 கோடியே 17 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டது. ஓடைப்பட்டியில் ரூ.1 கோடி, சின்னமனூரில் ரூ.50 லட்சம், கம்பத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலும் குளிர்பதன கிட்டங்கிகள் கட்டப்பட்டன. - எம்.எல்.ஏ. என்.ராமகிருஷ்ணன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

நிறுவன காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 4 முறை வென்றுள்ளது

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

த.மா.கா எம் 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

கம்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு வேளாண்மை கல்லூரி தொடங்க வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும்.
பிரகாஷ் (கோகிலாபுரம்)
சின்னமனூர் நகரில் நாளுக்கு நாள் நெரிசல் அதிகரித்து வருகிறது. பை-பாஸ் சாலை திட்டத்தை முழுமைபடுத்தி இருந்தால் நெரிசல் குறைந்து இருக்கும்.
குப்தா (சின்னமனூர்)
சிறு,குறு விவசாயிகளுக்கு அரசு மானியம் அறிவித்து இருந்த போதிலும், அதற்கான திட்டங்களில் ஏழை விவசாயிகளால் பயன்பெற முடியவில்லை.
கார்த்திக் (உத்தமபாளையம்)
Setting up an Arts & Science college, Agricultural college would be very helpful to the students.
Prakash (Kokilapuram)
ரயில்வே சர்வீஸ் தேவை
george (uthamapalayam)

முக்கிய எதிர்பார்ப்புகள்

கம்பம் வாரச்சந்தை மிகவும் பழமையான சந்தை. சந்தையில் அதிக இடவசதி இருந்தும், சுகாதாரக்கேடாக உள்ளதால் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் கடைகள் அமைத்து வியாபாரம் நடக்கிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து, மேம்படுத்த வேண்டும், தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயம் தான் முதன்மை தொழில். விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் பல ஆண்டுகால கோரிக்கை.