தொகுதிகள்: தர்மபுரி

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
தர்மபுரி
வாக்காளர்கள்
:
252127
ஆண்
:
127510
பெண்
:
124541
திருநங்கை
:
76

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் மாவட்ட தலைநகரை மையமாக கொண்டு அமைந்தது தர்மபுரி தொகுதி. 1952-ம் ஆண்டு இந்த தொகுதி முதல் சட்டசபை தேர்தலை சந்தித்தது. இந்த தொகுதியில் தர்மபுரி...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

தொகுதி முழுவதும் 14 ரேஷன்கடைகளுக்கு புதிய கட்டிடங்கள், 16 அங்கன்வாடி மைய கட்டிடங்கள், 75 ஆழ்துளை கிணறுகள், 4 மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள், 6 கிராமங்களுக்கு தார்சாலை, 30 குடியிருப்புகளுக்கு சிமெண்டு சாலைகள், 75 அரசு பள்ளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை பார்க்க வரும் பார்வையாளர்கள் அமர்வதற்கு பார்வையாளர் காத்திருக்கும் அறை கட்டப்பட்டுள்ளது. தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண் வங்கி தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இயற்கை வளத்தை பாதுகாக்க கிராமங்கள் தோறும் மரக்கன்றுகள் நட்டுள்ளேன். - எம்.எல்.ஏ. ஏ.பாஸ்கர்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

ஜனதா கட்சி 1 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

பா.ம.க. 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

தே.மு.தி.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Creating co-operative societies to solve the problems of power loom weavers and completing the underground drainage system is expected.
Swaminathan (Dharmapuri)
pmk
palani (dharmapuri)
The Need good city
govindan (dharmapuri)

முக்கிய எதிர்பார்ப்புகள்

தர்மபுரி தொகுதியில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த வேணடும். ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் தொழிற்சாலைகளை உருவாக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.