தொகுதிகள்: எழும்பூர் (தனி)

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
சென்னை
வாக்காளர்கள்
:
191450
ஆண்
:
95076
பெண்
:
96337
திருநங்கை
:
37

1957-ம் ஆண்டு எழும்பூர் (தனி) தொகுதி உருவாக்கப்பட்டது. தி.மு.க.விற்கு அதிக அளவில் வெற்றியை தேடிக்கொடுத்த தொகுதியில் இதுவும் ஒன்று. தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டபோது, நீக்கப்பட்ட பூங்காநகர்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

இந்த தொகுதியில் 9 1/2 கோடி ரூபாய் அளவில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இதில் 4 1/2 கோடி ரூபாய் அளவிலான பணிகளை முடித்துவிட்டோம் குடிசை மாற்று வாரிய வீடுகள் பழுது பார்ப்பதற்கு ரூ.78 லட்சம் தொகுதி ஒதுக்கீடு செய்துள்ளேன். மேலும் 8 இடங்களில் பஸ் நிழற்குடைகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவில் அருகே உள்ள பள்ளியில் 5 கூடுதல் வகுப்பு அறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சேத்துப்பட்டில் சலவை தொழிலாளர்களுக்கு நீர் தொட்டிகள் அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளேன். நவீன கருவி மூலம் கழிவு நீரை அகற்றி வருகிறோம். இருப்பினும் எங்களுக்கு அதிகாரிகள் மட்டத்திலும், ஆளுங்கட்சியும் ஒத்துழைப்பு வழங்காததால் பல பணிகள் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது. குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளிலும் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய முடியவில்லை- எம்.எல்.ஏ. கு.நல்லதம்பி

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 10 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

தே.மு.தி.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

புதுப்பேட்டை பகுதி நெரிசல் மிகுந்த பகுதி. எனவே போக்குவரத்தை சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Pramila (புதுப்பேட்டை)
பெண்களுக்காக இயக்கப்படும் மகளிர் பஸ்களை அதிக அளவில் இயக்க வேண்டும்
கல்லூரி மாணவி லோகேஷ்வரி (சென்னை)
பாதாள சாக்கடையில் குவிந்து இருக்கும் கழிவுகளை அகற்றி, கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைகளை சுத்தப்படுத்த வேண்டும்.
செந்தில் (சென்னை)
The hectic traffic should be streamlined as political parties often conduct rallies and meetings in our area. Steps should be taken to solve the mosquito problem. Previously we had water scarcity but now this issue has been resolved. The people are benefited by the Government schemes as many of us got the flood relief measures on time.
Pramila Arun, Home maker (Egmore)
I am working in a bank in Purasawalkam. Though I belong to Egmore constituency, I have never seen the M.L.A after the elections. He has never come here but we do get all the Government benefits on time. Amma Call Center is functioning in a great manner and our grievances are addressed quickly. We wish for an effective scheme to reduce traffic congestion.
R. Kumar, Bank employee (Egmore)
Our main request is to clean the canals, as they are the main sources that cause contagious diseases. We did not get the flood relief measures. All the people living here are labourers only. Even my parents fund my studies with their daily wages. I request the Government to increase the number of special buses run for women.
Logeshwari, college student (Egmore)
The underground drainage system should be cleaned properly to prevent the overflowing of sewage water. Then only the persisting mosquito problems can be avoided. Also vehicle parking should be streamlined to avoid unnecessary traffic .
Senthil, salon shop owner (Egmore)
நல்ல ஆட்சி வேணும்
பாபு (சென்னை)

முக்கிய எதிர்பார்ப்புகள்

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகள், அடிக்கடி நடக்கும் சண்டை சச்சரவுகள், கழிவு நீர் போன்றவை முக்கிய பிரச்சினைகளாக உள்ளன.