தொகுதிகள்: ஈரோடு மேற்கு

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
ஈரோடு
வாக்காளர்கள்
:
256150
ஆண்
:
126973
பெண்
:
129152
திருநங்கை
:
25

ஈரோடு மாநகருக்கு உள்பட்ட 2-வது சட்டமன்ற தொகுதியாக விளங்குவது ஈரோடு மேற்கு தொகுதி. தொகுதிகள் மறுசீரமைப்பின் போது புதிதாக கிடைத்த தொகுதி. ஈரோடு மேற்கு தொகுதியில் பழைய சூரம்பட்டி நகராட்சி,...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

ஈரோடு மேற்கு தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் பல கோடி மதிப்புள்ள திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அனைத்து ஊராட்சிகளுக்குக்கும் உள்பட்ட கிராமங்களிலும் ஆழ்குழாய் கிணறுகள், சுகாதார வளாகங்கள், ரேஷன்கடைகள் என்று அத்தியாவசிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.. - எம்.எல்.ஏ. கே.வி. ராமலிங்கம்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

அ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

PWD வொர்க் சிக்கிரம் முதிய வேண்டும் இலவசங்கள் தவிர்கப்பட வேண்டும்
சாலை செந்தில்குமார் (எரோடே)
The waste from tanneries and dye factories should be disposed in a proper way. There should also be schemes to improve farming.
Haridas, Social Activist (Erode (West))

முக்கிய எதிர்பார்ப்புகள்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான அனைத்து தேவைகளும் ஈரோடு மேற்கு தொகுதிக்கும் உள்ளது. மாநகராட்சியின் பணிகள் அனைத்தும் இந்த தொகுதியிலும் நடக்கிறது என்பதால் பாதாள சாக்கடை திட்டம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மஞ்சள் வணிக வளாகத்தை ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்காதது போன்றவை மிகப்பெரிய பலவீனங்களாக உள்ளன. மோசமான சாலை மற்றும் தண்ணீர் பிரச்சினை.