தொகுதிகள்: கந்தர்வக்கோட்டை (தனி)

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
புதுக்கோட்டை
வாக்காளர்கள்
:
186820
ஆண்
:
94795
பெண்
:
92018
திருநங்கை
:
7

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் கந்தர்வகோட்டை தொகுதியும் (தனி) ஒன்றாகும். 1977-ம் ஆண்டு இந்த தொகுதி முதலில் குளத்தூர் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. அதன்பின்னர் கடந்த 2008-ம்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

2011-12-ம் ஆண்டு அரசு ஒதுக்கிய ரூ.2 கோடியே 16 ஆயிரம் மதிப்பில் பணிகள் நடந்துள்ளன. 2012-13-ம் ஆண்டில் ரூ.2 கோடியே 2 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பில் பணிகள் நடந்துள்ளன. 2013-14-ம் ஆண்டில் அரசு ஒதுக்கிய ரூ.2 கோடி நிதியில், ஒரு கோடியே 91 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் பணிகள் நடந்துள்ளன. 2015-16-ம் ஆண்டு அரசு ஒதுக்கியதில் ரூ.2 கோடி மதிப்பில் பணிகள் நடந்துள்ளன. புதிய அங்கன்வாடி மைய கட்டிடம், தெரு விளக்குகள், சாலைப்பணிகள், சமுதாயக்கூடம், கலையரங்கம், பள்ளிகளுக்கு உபகரணங்கள், பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர், குடிநீர் பணிகள், பேருந்து பணிமனை தளம், பயணிகள் நிழற்குடை அமைத்தல், சிமெண்டு சாலைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள், மருத்துவமனை உபகரணங்கள் என தொகுதியில் இதுவரை ரூ.20 கோடியில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று உள்ளன. தொகுதி முழுவதும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. - அமைச்சர் சுப்பிரமணியன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Setting up industries to create job opportunities and granting business loans upto five lakhs for farmers and youngsters should be carried out.
Karthikeyan (Gandarvakottai)
our village incloude in Gandarvakottai block i need my village drinking water specility & planting trees
P.VAIRAVEL (pappudayanpatty)

முக்கிய எதிர்பார்ப்புகள்

முந்திரி சாகுபடி அதிக அளவில் நடப்பதால் தமிழக அரசின் சார்பில் முந்திரி தொழிற்சாலை அமைத்து தரப்படும் என்ற வாக்குறுதியும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். கந்தர்வகோட்டையில் பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் தற்போது இயங்கி வரும் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து பஸ் நிலையம் அதே இடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.