தொகுதிகள்: கெங்கவல்லி (தனி)

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
சேலம்
வாக்காளர்கள்
:
218787
ஆண்
:
107160
பெண்
:
111621
திருநங்கை
:
6

சேலம் மாவட்டத்தில் கடந்த 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வரை தலைவாசல் தொகுதி இருந்தது. அதன்பின்னர் 2010-ம் ஆண்டு நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அப்போது தொகுதியின் ...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

வீரகனூர், கவர்பனை, 74 கிருஷ்ணபுரம், மணிவிழுந்தான், தேன்னுற்றுவாரி, கூடமலை, ஜங்கசமுத்திரம் ஆகிய இடங்களில் 9 பாலங்கள் கட்டி கொடுக்கப்பட்டது. மணி விழுந்தான், சிறுவாச்சூர், புத்தூர், தேவியாக்குறிச்சி, வேதநாதபுரம், சித்தேரி, நத்தகரை, மும்முடி, வெள்ளூளையூர், திட்டசேரி, சதாசிவம் ஆகிய ஊராட்சிகளுக்கு தலா ரூ.5 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டது. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் வசதிக்காக ஆழ்துளை கிணறு அமைத்து கொடுக்கப்பட்டது. ரூ.20 லட்சம் செலவில் சி.சி.ரோடு அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் செலவில் சைக்கிள், காதுகேட்கும் கருவி வாங்கி கொடுக்கப்பட்டது. கோவிந்தபாளையம், காமக்காபாளையம், என்.காளியம்பட்டி, முயல்கரடு ஆகிய ஊராட்சியில் பகுதிநேர ரேஷன்கடை திறக்கப்பட்டது. ரூ.5 லட்சத்துக்கு குப்பை அள்ளும் வண்டிகள் வாங்கி கொடுக்கப்பட்டது. - எம்.எல்.ஏ. ஆர்.சுபா

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தே.மு.தி.க. 1 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Good roads should be laid and a warehouse should be provided for farmers.
BALAMURUGAN (THAMMAMPATTI)
Good roads should be laid and a warehouse should be provided for farmers.
Prabakaran (Naduvalur)

முக்கிய எதிர்பார்ப்புகள்

கெங்கவல்லி தொகுதியில் விவசாயிகள் பிரச்சினை, அடிப்படை வசதியான சாலைகள், குடிநீர் பிரச்சினை என்பது இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது.