தொகுதிகள்: செஞ்சி

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
விழுப்புரம்
வாக்காளர்கள்
:
250936
ஆண்
:
124241
பெண்
:
126666
திருநங்கை
:
29

செஞ்சி என்றாலே நினைவுக்கு வருவது செஞ்சிக்கோட்டையும், ராஜா தேசிங்கும்தான். வரலாற்று சிறப்பு மிக்க செஞ்சி தொகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. வேட்பாளர் கணேஷ் குமார் 77,026...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

நந்தன் கால்வாய் திட்டத்திற்கு உலக வங்கி உதவியுடன் ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மேல்மலையனூரை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா ஏற்படுத்தப்பட்டது. ரூ.1 கோடி மதிப்பில் அங்கன்வாடி கட்டிடங்கள், 14 ஊர்களில் ரேசன்கடை கட்டிடங்கள், ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் பள்ளிகளுக்கு கழிப்பறைகள், குடிநீர் வசதி, மேல்மலையனூர் அக்னி குளத்துக்கு சுற்று சுவர், ரூ.55 கோடியில் சாலை மேம்பாடு பணிகள், புதிய பால பணிகள், பழவலும்- ராமராஜன்பேட்டை மற்றும் கப்ளாம்பாடி-கீழந்தப்பட்டு இடையே சாலை வசதி ஆகிய பணிகளை செய்து கொடுக்கப்பட்டுள்ளது. - கணேஷ்குமார் எம்.எல்.ஏ.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 8 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

பா.ம.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

வெளிநாட்டினர் உள்பட ஏராளமான சுற்றுலா பயணிகள் வரும் செஞ்சிக்கோட்டையில் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித வசதிகளையும் அரசு செய்து தரவில்லை. எனவே இனியாவது செஞ்சியை சுற்றுலா நகரமாக அறிவித்து, சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும்.
கண்ணாயிரம் (செஞ்சி)
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக விரிவான பஸ் நிலையம், இலவச தங்கும் விடுதி, காவல் நிலையம், அரசு போக்குவரத்துக்கழக பணிமனை ஆகிய வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.
தமிழ்செல்வன் (மேல்மலையனூர்)
Complete Tindivanam - Tiruvannamalai NH road and Tindivanam-Tiruvannamalai new railway track.
Sivaraman (Ginge)
தேமு திக மக்கள் நல கூட்டனி வர வேண்டும் . அது தான் வெல்லும்
GOPI (gingee)
மீண்டும் பா ம க தான் வெற்றிபெறும்
சீனுவாசன் (gingee)
மீண்டும் பாமக வரணும் என்பது தா என்னுடைய ஆசை ...இப்படிக்கு பிரபுதேவா.
prabudeva (gingee)

முக்கிய எதிர்பார்ப்புகள்

அரசுக் கலைக்கல்லூரி தேவை. தொகுதியில் குறிப்பிட்டு சொல்லும் படியாக எந்தவித வளர்ச்சி பணிகளும் நடைபெற வில்லை.