தொகுதிகள்: கூடலூர் (தனி)

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
நீலகிரி
வாக்காளர்கள்
:
179949
ஆண்
:
88435
பெண்
:
91514
திருநங்கை
:
0

கேரள- கர்நாடகா மற்றும் தமிழக எல்லைகள் இணையும் சந்திப்பில் கூடலூர் சட்டமன்ற தொகுதி உள்ளது. ஊட்டி சட்டமன்ற தொகுதியுடன் இணைந்திருந்த கூடலூர் பகுதி கடந்த 1967-ம் ஆண்டு பிரிக்கப்பட்டு தனித்தொகுதியாக...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

தொகுதியில் 5 ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.10 கோடிக்கு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் கூடலூர் புதிய பஸ் நிலைய விரிவாக்க பணிக்கு ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு பாதியில் நிற்கிறது. அரசு மேல்நிலைப்பள்ளி முதல் தொடக்கப்பள்ளி வரை சராசரியாக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. பந்தலூரில் புதியதாக நீதிமன்றம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பொன்னூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் ரூ.25 லட்சம் செலவில் வண்ணத்து பூச்சி பூங்கா கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. எம்.எல்.ஏ. திராவிடமணி

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது

சுதந்திரா கட்சி 1 முறை வென்றுள்ளது

தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

பள்ளிக்கூடங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை. தரமற்ற சாலைகள் அமைப்பதால் விரைவாக பழுதடைந்து விடுகிறது.
அருண்குமார் (கோவை)
பச்சை தேயிலைக்கு விலை இல்லாமல் போனதால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் தாக்கத்தினால் கூடலூர் பகுதியில் வியாபாரம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
அப்துல் ரசாக் (கோவை)
பள்ளிக்கூடங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை. தரமற்ற சாலைகள் அமைப்பதால் விரைவாக பழுதடைந்து விடுகிறது.
அருண்குமார் (கோவை)
Sulur Government Hospital should have upgraded facilities.
Arokkiyam, Retired Government Employee (Sulur)
Parking facilities should be improved and better roads should be laid. Also it would be better if the office bearers take feedback rom the public.
Usha, Social Activist (Coonoor)
Power supply issues should be resolved by laying underground cables. Also water scarcity is becoming a huge problem and we wish for immediate action on it.
Sundar, Management Consultant (Coonoor)
Shortage of staff should be rectified and basic infrastructure should be provided in schools. Housing Board should renovate the old quarters and better roads should be laid.
Arunkumar, Govt. school teacher (Gudalur)
Fix thirty rupees per kilo as the minimum rate for tealeaves and also resolve the issues pertaining to section seventeen. Subsidy should be given to farmers from Section seventeen.
Shaji, Tea Farmer (Gudalur)

முக்கிய எதிர்பார்ப்புகள்

இருந்து பண்டிப்பூர், கூடலூர் வழியாக ஊட்டிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மூடப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 3 மாநிலங்களின் எல்லையில் உள்ள பஸ் நிலையம் என்ற பெருமையை பெற்ற கூடலூரில் பஸ் நிலைய விரிவாக்க பணி தொடங்கப்பட்டு பாதியில் நிற்கிறது. சுற்றுலா திட்டங்களும் பெரிய அளவில் இல்லை. கூடலூரில் பஸ் நிலைய விரிவாக்க பணி தொடங்கப்பட்டு பாதியில் நிற்கிறது. இதனை விரிவுபடுத்த வேண்டும் என நீண்ட காலமாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.