குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தபோது டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்ட இந்திய தேசிய கொடி குடியாத்தத்தில்...
குடியாத்தம், பேரணாம்பட்டு நகர ஒன்றியங்களில் குடிநீர் பிரச்சினையை பெருமளவு நிதி ஒதுக்கீடு செய்து தீர்த்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு தொகுதி நிதி ரூ.10 கோடியை குடிநீர், சாலை, பள்ளி கட்டிடங்கள், மருத்துவமனை கூடுதல் கட்டிடங்கள், கால்வாய் பணிகள் என முழுமையாக ஒதுக்கீடு செய்துள்ளேன். - எம்.எல்.ஏ. கு.லிங்கமுத்து
சி.பி.ஐ. (எம்) 5 முறை வென்றுள்ளது
தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)
காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)
அ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)
சி.பி.ஐ. 1 முறை வென்றுள்ளது
குடியாத்தம் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளான அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியை தரம் உயர்த்துதல், கைத்தறி ஏற்றுமதி மையம் அமைத்தல், பாதாளசாக்கடை அமைத்தல் போன்ற கோரிக்கைகள் தீர்க்கப்படாமல் உள்ளது.