தொகுதிகள்: ஜெயங்கொண்டம்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
அரியலூர்
வாக்காளர்கள்
:
245156
ஆண்
:
121704
பெண்
:
123452
திருநங்கை
:
0

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் பரப்பளவில் பெரியதும், அதிக வாக்காளர்களையும் கொண்டது ஜெயங்கொண்டம் தொகுதி. இந்த தொகுதியில் ஜெயங்கொண்டம் நகராட்சி மற்றும் உடையார்பாளையம்,...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் மக்களுக்கு பயன்படும் வகையில் 51 நியாய விலை கடைகள், அங்கன்வாடி கட்டிடங்கள், சத்துணவு கூடங்கள், பேருந்து நிழற்குடைகள், மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் கருவிகள், தார் சாலைகள், மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்கள், மகளிர் சுயஉதவி குழுவினர் கூட்டம் நடத்த கட்டிடங்கள், சமுதாய கூடங்கள், பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி ஆகியவை செய்யப்பட்டுள்ளது. - ஜெ.குரு எம்.எல்.ஏ.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 4 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

காங்கிரஸ் 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

பா.ம.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Set up a Textile park and a paper manufacturing factory. also open govt college.
Pichaikuppan (Sengunthapuram)
J .குரு
மணிகண்டன்.P (JEYANKONDAM)
அனைத்து சமுதாயதையும் அரவனைத்தும் செல்லும் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி மற்ற கட்சியை காட்டிலும் தமிழகத்தில் ஒரு சிறந்த கட்சி என்றால் அது பாமக என்று நடுநிலையாக சொல்கிறேன்.தமிழக மக்களின் வளர்ச்சியும் தமிழகத்தின் வளர்ச்சிகான பல நல்ல திட்டங்கள் மற்றும் பல நல்ல கொள்கைகள் கொண்ட கட்சி பாட்டாளி மக்கள் கட்சி
ஆனந்த்.செ (ஜெயங்கொண்டம்)

முக்கிய எதிர்பார்ப்புகள்

ஜெயங்கொண்டம் அனல் மின்நிலைய திட்டத்திற்காக 10 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. பாசன ஏரிகளான பொன்னேரி உள்பட நூற்றுக்கணக்கான ஏரிகள் தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும் ஜெயங்கொண்டம் நகராட்சியில் சாக்கடை கால்வாய்கள் சீரமைக்கப்படாமலும் உள்ளது. சுகாதாரமான முறையில் தாலுகா தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்தாதது ஆகியவை நீண்ட நாட்கள் நிறைவேற்றப்படாத குறையாக உள்ளது.